உங்களுக்கு தொழுகை வைப்பதற்கு முன் நீங்கள் தொழுதுக் கொள்ளுங்கள்...!

Wednesday, November 26, 2008

லால்பேட்டை வடக்கு தெரு மெஹராஜ் பேகம் வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு சட்டி முஹம்மது ஆரிப் மனைவி (நத்தர் இஸ்மாயில் மகள்) மெஹராஜ் பேகம் அவர்கள் இன்று {25 .11.2008} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்:
சஹாரா டிராவலஸ்
லால்பேட்டை

Saturday, November 15, 2008

லால்பேட்டை மர்ஹூம் ஹபீபுற்றஹ்மான் மனைவி வஃபாத்

லால்பேட்டை கொத்தவால் தெரு மர்ஹும் கோசி ஹபீபுற்றஹ்மான் மனைவியும் {சட்டி} அப்துல் ஹமீது மாமியாருமான ஹதீஜா பீவி அவர்கள் இன்று 15.11.2008 காலை தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்:
சஹாரா டிராவல்ஸ்
லால்பேட்டை

Friday, November 7, 2008

லால்பேட்டை வடக்கு தெரு ஹாஜி முஹம்மது பாருக் தாயார் வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு ஹாஜி முஹம்மது பாருக், முஹம்மது அன்சாரி. ஜாபர் அலி, முஹிபுல்லாஹ், ஆகியோரின் தாயார் ஹாஜியா ஜுபைதா பீவி அவர்கள் இன்று {07 .11.2008} நல்ளிரவு 11.30 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Wednesday, November 5, 2008

லால்பேட்டை ஹாஜி அப்துல் வஹாப் வஃபாத்

லால்பேட்டை சிங்கார வீதி ஹாஜி அப்துல் ரஜாக் அவர்களின் தந்தை ஹாஜி M.A. அப்துல் வஹாப் அவர்கள் இன்று {05 .11.2008} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நள்ளடக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைப்பெரும்.

தகவல்:
அப்துல் ரஹ்மான்
அபுதாபி

Saturday, November 1, 2008

வருந்துகிறோம்

குடந்தை கமால் சம்மந்தமாக இங்கு வெளியிட்ட செய்தி தவறான செய்தியாகும். தவறாக செய்தி வெளியிட்டமைக்கு வருந்துகின்றோம்.
இப்படிக்கு
லால்பேட்டை இணையதளம்

லால்பேட்டை மெயின்ரோடு ஆத்தூர் ஹாஜி முஹம்மது அலி வஃபாத்

லால்பேட்டை மெயின்ரோடு ஆத்தூர் அய்யூப் - அப்துல் ஃபத்தாஹ் இவர்களின் தந்தை ஹாஜி முஹம்மது அலி அவர்கள் இன்று 01 .11.2008 காலை 5.30 மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நள்ளடக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைப்பெரும்.
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template