உங்களுக்கு தொழுகை வைப்பதற்கு முன் நீங்கள் தொழுதுக் கொள்ளுங்கள்...!

Friday, March 19, 2010

லால்பேட்டை மேலத்தெரு ஹாஜி.எஸ்,எம்.ஜமால் முஹம்மது வஃபாத்

லால்பேட்டை மேலத்தெரு  ஹாஜி.எஸ்,எம்.ஜமால் முஹம்மது அவர்கள் இன்று(19.03.2010) வெள்ளிக்கிழமை காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Wednesday, March 17, 2010

லாபேட்டை வடக்கு தெரு சுஹைபு வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு பாத்துபில்லை மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மகன் மவுலவி ஆலிம் சுஹைபு ஹஜ்ரத் அவர்கள் இன்று 16-03-2010 மாலை 3.00 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

By
F. Alaudeen
Jeddah

Saturday, March 13, 2010

லால்பேட்டை மெயின் ரோட்டில் வசித்த ஹலீலுற்றஹ்மான் வஃபாத்

லால்பேட்டை சிங்கார வீதி, வானக்கார் ஜியாவுத்தீன் அண்னனும் ஹாமிது அவர்களின் தந்தையுமான   {மெயின் ரோட்டில் வசித்த} ஹலீலுற்றஹ்மான்  அவர்கள்  இன்று 14-03-2010 அதிகாலை 1.30 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று (14-03-2010) மாலை 4:00 மணிக்கு நடைபெறும்

Monday, March 8, 2010

லால்பேட்டை ஹாஜி அப்துல் மஜீது வஃபாத்

லால்பேட்டை காயிதேமில்லத் தெரு, ஹாஜி அப்துல் மஜீது (ஜம்கூர்) அவர்கள் இன்று, 08-03-2010 , காலை 10 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

M.A. Ahamed

Amani Veedhi, Lalpettai
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template