உங்களுக்கு தொழுகை வைப்பதற்கு முன் நீங்கள் தொழுதுக் கொள்ளுங்கள்...!

Sunday, May 2, 2010

லால்பேட்டை முஹிபுல்லா வஃபாத்

லால்பேட்டை மெயின் ரோடு, ஹாஜியார் வீதி குட்டிமா
 முஹிபுல்லா அவர்கள் இன்று 02.05.2010  காலை 8 மணி அளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் (02-05-2010)  மாலை 5:00 மணிக்கு நடைபெற்றும்,


{ இவர் மெயின் ரோடு மர்ஹும் லப்பை லண்டன் ஜியாவுதீன் அவர்களின் மருமகனும் மெயின் ரோடு குட்டிமா, சாதிக், ஜாபர் அலி  ஆகியோரின். அண்னனும் ஆவார் }
.

Friday, April 30, 2010

லால்பேட்டை டாக்டர் நூர் முஹம்மது வஃபாத்

லால்பேட்டை நகர தி மு க அவைத் தலைவர் டாக்டர் ஹாஜி நூர்முஹம்மது  அவர்கள் இன்று 30.04.2010 இன்று இரவு 10 மணி அளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் (01-05-2010) காலை 10:00 மணிக்கு நடைபெற்றும்,
{ இவர் லண்டனில் வசிக்கும் முஹம்மது அன்சாரி, பிரான்சில் வசிக்கும் அப்துல் மாலிக்,மெளலவி முஹம்மது இஸ்மாயில், அப்துல் ஸமது, ஜியாவுத்தீன், பஷீர் அஹமது ஆகியோரின் தந்தையாவார். }
.

Thursday, April 15, 2010

லால்பேட்டை உம்முல் ஹஸனாத் வஃபாத்

லால்பேட்டை ஏரிக்கரை மெயின் ரோடு {கைகாட்டி} முஹம்மது பைசல் தாயார் உம்முல் ஹஸனாத் அவர்கள் இன்று 15.04.2010 அதிகாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்  ஜனாஸா நல்லடக்கம் அஸருக்குப்பின் பனேஸா பள்ளிவாசலில் நடைப்பெரும்.

Wednesday, April 14, 2010

லால்பேட்டை வடக்கு தெரு முஹம்மது அலி வஃபாத்

லால்பேட்டை வடக்குத் தெரு புரோக்கர் அலி பாய் (எ) மணிகிராமத்தார் முஹம்மது அலி அவர்கள் 13.04.2010 இன்று தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம்  (14-04-2010) மாலை 5:00 மணிக்கு நடைபெற்றும்

Friday, March 19, 2010

லால்பேட்டை மேலத்தெரு ஹாஜி.எஸ்,எம்.ஜமால் முஹம்மது வஃபாத்

லால்பேட்டை மேலத்தெரு  ஹாஜி.எஸ்,எம்.ஜமால் முஹம்மது அவர்கள் இன்று(19.03.2010) வெள்ளிக்கிழமை காலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

Wednesday, March 17, 2010

லாபேட்டை வடக்கு தெரு சுஹைபு வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு பாத்துபில்லை மர்ஹூம் அப்துல் கரீம் அவர்களின் மகன் மவுலவி ஆலிம் சுஹைபு ஹஜ்ரத் அவர்கள் இன்று 16-03-2010 மாலை 3.00 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

By
F. Alaudeen
Jeddah

Saturday, March 13, 2010

லால்பேட்டை மெயின் ரோட்டில் வசித்த ஹலீலுற்றஹ்மான் வஃபாத்

லால்பேட்டை சிங்கார வீதி, வானக்கார் ஜியாவுத்தீன் அண்னனும் ஹாமிது அவர்களின் தந்தையுமான   {மெயின் ரோட்டில் வசித்த} ஹலீலுற்றஹ்மான்  அவர்கள்  இன்று 14-03-2010 அதிகாலை 1.30 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று (14-03-2010) மாலை 4:00 மணிக்கு நடைபெறும்
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template