லால்பேட்டை நகர தி மு க அவைத் தலைவர் டாக்டர் ஹாஜி நூர்முஹம்மது அவர்கள் இன்று 30.04.2010 இன்று இரவு 10 மணி அளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் (01-05-2010) காலை 10:00 மணிக்கு நடைபெற்றும்,
{ இவர் லண்டனில் வசிக்கும் முஹம்மது அன்சாரி, பிரான்சில் வசிக்கும் அப்துல் மாலிக்,மெளலவி முஹம்மது இஸ்மாயில், அப்துல் ஸமது, ஜியாவுத்தீன், பஷீர் அஹமது ஆகியோரின் தந்தையாவார். }
.
Friday, April 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்,
அவர்களுக்காக துவாச்செய்கின்றோம்.
ஜியா குடும்பத்தார்கள்
Post a Comment