உங்களுக்கு தொழுகை வைப்பதற்கு முன் நீங்கள் தொழுதுக் கொள்ளுங்கள்...!

Friday, April 30, 2010

லால்பேட்டை டாக்டர் நூர் முஹம்மது வஃபாத்

லால்பேட்டை நகர தி மு க அவைத் தலைவர் டாக்டர் ஹாஜி நூர்முஹம்மது  அவர்கள் இன்று 30.04.2010 இன்று இரவு 10 மணி அளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் (01-05-2010) காலை 10:00 மணிக்கு நடைபெற்றும்,
{ இவர் லண்டனில் வசிக்கும் முஹம்மது அன்சாரி, பிரான்சில் வசிக்கும் அப்துல் மாலிக்,மெளலவி முஹம்மது இஸ்மாயில், அப்துல் ஸமது, ஜியாவுத்தீன், பஷீர் அஹமது ஆகியோரின் தந்தையாவார். }
.

Thursday, April 15, 2010

லால்பேட்டை உம்முல் ஹஸனாத் வஃபாத்

லால்பேட்டை ஏரிக்கரை மெயின் ரோடு {கைகாட்டி} முஹம்மது பைசல் தாயார் உம்முல் ஹஸனாத் அவர்கள் இன்று 15.04.2010 அதிகாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்  ஜனாஸா நல்லடக்கம் அஸருக்குப்பின் பனேஸா பள்ளிவாசலில் நடைப்பெரும்.

Wednesday, April 14, 2010

லால்பேட்டை வடக்கு தெரு முஹம்மது அலி வஃபாத்

லால்பேட்டை வடக்குத் தெரு புரோக்கர் அலி பாய் (எ) மணிகிராமத்தார் முஹம்மது அலி அவர்கள் 13.04.2010 இன்று தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம்  (14-04-2010) மாலை 5:00 மணிக்கு நடைபெற்றும்
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template