உங்களுக்கு தொழுகை வைப்பதற்கு முன் நீங்கள் தொழுதுக் கொள்ளுங்கள்...!

Sunday, June 28, 2009

லால்பேட்டை முஹம்மது ஹுஸைன் வஃபாத்

லால்பேட்டை வடக்கு தெரு [ சேக்ஹுசேன் ] முஹம்மது ஹுஸைன் அவர்கள் 28.6.2009 இன்று தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Thursday, June 25, 2009

லால்பேட்டை முஹம்மது ஹனீப் வஃபாத்

லால்பேட்டை தெர்கு தெரு மர்ஹும் லப்பை முஹம்மது தாஹிர் சகோதரரும் நூருல்லாஹ்,கலிமுல்லஹ் ஆகியோரின் சிரிய தந்தையுமான முஹம்மது ஹனீப் அவர்கள் 23.6.2009 மாலை 6.00மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஜனாஸ நல்லடக்கம் பேரனாம்பட்டு { வேலூர் } நடைப்பெற்றது

Monday, June 15, 2009

லால்பேட்டை ஹபிபுல்லா மனைவி உம்முல் ஹாதி வஃபாத்

லால்பேட்டை புதுப்பள்ளிவாசல் தெரு சட்டி J.M. ஹபிபுல்லா மனைவி உம்முல் ஹாதி அவர்கள் இன்று 15.6.2009 மாலை 4.00மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

Wednesday, June 10, 2009

இஸ்மாயில் மனைவி மெஹராஜ் பேகம் வஃபாத்

லால்பேட்டை தெற்கு தோப்பு சைலப்பை இஸ்மாயில் மனைவி மெஹராஜ் பேகம் இன்று 10.6.2009 மாலை 6.00மணி அளவில் தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
தகவல்:

O.PJ.நூருல் அமீன்

அல் அய்ன்
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template