உங்களுக்கு தொழுகை வைப்பதற்கு முன் நீங்கள் தொழுதுக் கொள்ளுங்கள்...!

Sunday, February 21, 2010

லால்பேட்டை மெயின் ரோட்டில் வசித்த ஹஜ்ஜி முஹம்மது வஃபாத்

லால்பேட்டை சிங்கார வீதி, வானக்கார் ஜியவுத்தீன் தம்பி {மெயின் ரோட்டில் வசித்த} ஹஜ்ஜி முஹம்மது அவர்கள் 21-02-2010 அதிகாலை 1.30 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நல்லடக்கம் இன்று (22-02-2010) மாலை 4:00 மணிக்கு நடைபெற்றும்

Wednesday, February 17, 2010

லால்பேட்டை ஹாஜியா ஜுபைதாபீவி வஃபாத்

லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரின் செயளாலரும்,நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொருளாலருமான ஹாஜி ஏ.எம்.ஜாஃபர் அவர்களின் மாமியார் ஹாஜியா ஜுபைதாபீவி அவர்கள் இன்று 17.02.2010 அதிகாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அஸருக்குப்பின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
Template by - Abdul Munir | Daya Earth Blogger Template