Blog Archive
-
►
2009
(41)
-
►
November
(8)
- லால்பேட்டை ஹாஜியா முத்துபீ வஃபாத்
- லால்பேட்டை எஸ்.ஏ.அதாவுர் ரஹ்மான் வஃபாத்
- லால்பேட்டை அமருன்னிஸா வஃபாத்
- லால்பேட்டை அப்துல் ஜப்பார் வஃபாத்
- லால்பேட்டை முஹம்மது மன்சூர் வஃபாத்
- லால்பேட்டை ஹாஜி அப்துல் ஹக்கீம் வஃபாத்
- லால்பேட்டை ஹாஜியா லத்திபா பீவி வஃபாத்
- லால்பேட்டை ஜாமி ஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி ...
-
►
November
(8)
Wednesday, February 17, 2010
லால்பேட்டை ஹாஜியா ஜுபைதாபீவி வஃபாத்
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரின் செயளாலரும்,நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொருளாலருமான ஹாஜி ஏ.எம்.ஜாஃபர் அவர்களின் மாமியார் ஹாஜியா ஜுபைதாபீவி அவர்கள் இன்று 17.02.2010 அதிகாலை தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அஸருக்குப்பின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இறைவன் அவர்களை நல்லடியார்கள்கூட்டத்தில் சேர்க்க
துவாச்செய்கின்றோம்.
ஆமீன்,
ஜியா குடும்பத்தினர்.
Post a Comment