லால்பேட்டை சிங்கார வீதி ஹாஜி அப்துல் ரஜாக் அவர்களின் தந்தை
ஹாஜி M.A. அப்துல் வஹாப் அவர்கள் இன்று {05 .11.2008} தாருல் பனாவைவிட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். ஜனாஸா நள்ளடக்கம் இன்று மாலை 6 மணிக்கு நடைப்பெரும்.
தகவல்:
அப்துல் ரஹ்மான்
அபுதாபி
1 comment:
சிங்கார வீதியில் வசிக்கும் அப்துல் ரஜாக் அவர்களின் தகப்பனார் அப்துல் வஹாப் அவர்கள் இன்று காலை 9:45 அளவில் தாருல் பனாவை விட்டு தாருல் பகா அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அபுதாபியில் உள்ள அவர்களின் பேரன் முஹிபுல்லாஹ் இல்லத்தில் அன்னாரின் மஹ்பிரத்துக்காக வியாழன் மாலை வெள்ளி இரவு துஆ நடைபெறும். அனைவரும் கலந்து கொள்ளவும். வஸ்ஸலாம்
Post a Comment