உங்களுக்கு தொழுகை வைப்பதற்கு முன் நீங்கள் தொழுதுக் கொள்ளுங்கள்...!

Monday, December 7, 2009

லால்பேட்டை ஜாபர் அலி வஃபாத்

லால்பேட்டை புது தெரு ஹாஜி S.K.முஹம்மது பாருக், A.M. முஹம்மது பாருக் ஆகியோரின் மருமகனுமான ஜாபர் அலி அவர்கள் இன்று 07.12.2009 தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள் இன்னாலில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ஜனாஸா நல்லடக்கம் 08.12.2009 காலை 10 மணிக்கு நடைப்பெரும்.

1 comments:

afsherzimana said...

ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.
அன்னாருக்காக துவாச்செய்வோமாக.
ஆமீன்,ஆமீன்,ஆமீன்.
வஸ்ஸலாம்.
ஜியா குடும்பத்தினர்.

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template